தேவையான பொருள்கள்:
========================
பாசி பருப்பு - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
மிளகாய் பொடி-கால் டீஸ்பூன்
தனியா பொடி - கால் டீஸ்பூன்
மல்லி இலை- சிறிதளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை:
=============
========================
பாசி பருப்பு - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
மிளகாய் பொடி-கால் டீஸ்பூன்
தனியா பொடி - கால் டீஸ்பூன்
மல்லி இலை- சிறிதளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை:
=============
- பாசி பருப்பை மூன்று மணி நேரம் ஊற விடவும்.
- பிறகு தண்ணீரை நன்றாக வடித்து கரகரப்பாக அரைக்கவும்.
- அரைத்த விழுதுடன் உப்பு,மிளகாய் தூள் ,மல்லி பொடி,கொஞ்சம் ஜீரகம் ,மல்லி இலை சேர்த்து பிசையவும்.
- எண்ணெயை காய வைத்து மாவை சிறிய சிறிய அளவில் கிள்ளிப் போட்டு குறைந்த தீயில் பொரித்து எடுக்கவும்.



